CRYPTO TRADING BUY AND SELL PROFIT CALCULATIONS | #TAMILCRYPTO



@Tamilcrypto123 ❤️
#cryptosignal

telagram link :-

Telegram personal chat :- @Tamilcrypto67


Clickbank Promo Tools

TRADE LINK :-

Binance invite link :-

INR DEPOSIT & WITHDRAW :-

Wazirx :-

Giottus :-

Zebpay :- referral code ‘RFR28681451’. Verif

#Tamil
#Tamilcrypto
#Bitcoin
#dogecoin
#Bnb
#Eth

TAMIL CRYPTO

1) This channel is not Financial advising channel. l am not financial advisor. Do you own Research. This video only for educational purpose only..

2) இதில் எந்த லாபம், நட்டம் வந்தாலும் நிர்வாகம் பொறுப்பல்ல !!

Crypto-வில்பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை !!

1) உங்களுடைய பணத்தை நீங்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்!! தேவையில்லாமல் எந்த link click பண்ண வேண்டாம் !!

2) claim airdrop என்று அதிகமாக வலைதளங்களில் அனுப்புவார்கள்
100-இல் 90% பொய் !!

3) Telegram bot-இல் தேவையில்லாமல் செல்லவேண்டாம் !!

4) smart contract coin – வாங்குவதில் 100% risk உள்ளது !! அதில் அதிகமாக பணம் போடவேண்டாம் !!

5) இந்தியா இப்போது Crypto பயன்படுத்துவதை அனுமதித்துள்ளது . இருந்தாலும் இதற்கென தனியாக சட்டம் இன்றுவரை எழுதவில்லை !! உங்களை யாராவது crypto-வில் ஏமாற்றினால் அவர்களிடம் நீங்கள் எந்த சட்டபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாது !!

6) நான் 1BTC தரேன் எனக்கு 100$ கொடுங்கள் என்று யாராவது கேட்டால் அந்த நம்பர் BLOCK செய்துவிட்டு வெளியே வந்துவிடுங்கள் !! 100% SCAME

source

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: